முகப்பு கட்சி செய்திகள்

சோழ மண்டலம் தமிழ்த்தேசிய போராளி ஐயா.தமிழ்முழக்கம் சாகுல் அமீது புகழ் வணக்க நிகழ்வு

71

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மறைந்த தமிழ்த்தேசிய போராளி ஐயா.தமிழ்முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு சோழ மண்டலம் சார்பில் மாநில, மாவட்ட, தொகுதி, பாசறை,ஒன்றிய மற்றும் நகர பொறுப்பாளர்கள் முன்னிலையில் நிகழ்வு அரங்கேறியது…
செய்தி:-
தெ.தமிழ்செல்வன்.
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
8709168823

 

Exit mobile version