முகப்பு கட்சி செய்திகள்

சிவகாசி தொகுதி நிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்வு

91

சிவகாசி தொகுதியில் நிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்வு செப்டம்பர் 25, 2022 காலை 7 மணியளவில் துரைசாமிபுரம் ஊராட்சி அம்பேத்கர் காலனியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடைபெற்றது. இதில் சிவகாசி தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்.

8489278404, 9843983274.

 

Exit mobile version