ஊத்தங்கரை தொகுதி அன்னை பார்வதியம்மாள் பிறந்தநாள் நினைவு கொடியேற்று விழா

100

அன்னை பார்வதியம்மாள் பிறந்தநாள் நினைவாக நாம் தமிழர் கட்சி கொடியேற்று விழா

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன்  சீமான் அவர்களின் ஆணைக்கிணங்க அன்னை பார்வதியம்மாள் பிறந்தநாள் நினைவாக கிருட்டிணகிரி சட்டமன்றத்தொகுதி காவேரிப்பட்டணம் ஒன்றியம்
சவுளூர் கிராமத்தில்
கிருட்டிணகிரி கிழக்கு மாவட்டம்
ஊத்தங்கரை சட்டமன்றத்தொகுதியில்
11 இடங்களில் கொடியேற்று விழா ‌நடைப்பெற்றது.
இந்த நிகழ்வில் மாவட்ட,தொகுதி, ஒன்றிய,நகர,பாசறை பொறுப்பாளர்கள்
நாம் தமிழர் உறவுகள் கலந்துக்கொண்டனர்.

 

Exit mobile version