முகப்பு கட்சி செய்திகள்

இராணிப்பேட்டை தொகுதி ஐயா அப்துல்கலாம் புகழ் வணக்க நிகழ்வு

27

தமிழ் இனத்தின் அறிவியல் அடையாளம் ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இராணிப்பேட்டை தொகுதி மாணவர் பாசறை சார்பாக அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு வாலாஜா பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
தொடர்புக்கு: 8681822260

 

Exit mobile version