முகப்பு கட்சி செய்திகள்

விளவங்கோடு தொகுதி மகளிர் பாசறை இலவச கண் சிகிச்சை முகாம்

63

07-08-2022 குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் மகளிர்பாசறை மற்றும் பெஜான்சிங் கண் மருத்துவமனையும், குமரி மாவட்ட  பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து முதப்பன் கோடு சந்திப்பில்  பாபு இல்லம் வைத்து இன்று காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமில்  தொகுதி மற்றும் அனைத்து பாசறை பொறுப்பாளர்கள், பேரூராட்சி ஊராட்சி பொறுப்பாளர்கள் கட்சி உறவுகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தகவல் தொழில்நுட்ப பாசறை
9385393505

 

Exit mobile version