மணப்பாறை தொகுதி உணவு வழங்கும் விழா

164

மணப்பாறை வீரத்தமிழர் முன்னணி சார்பாக அருள்மிகு மாசி பெரியண்ணன் கருப்பசாமிக்கு பொங்கல் வைத்து, வேல் வழிபாடு நடத்தி கிடாவெட்டி பொதுமக்களுக்கு கிடா விருந்து வழங்கப்பட்டது. திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ஐயா அ.ச.அருணாசலம் அவர்களும், துணைச் செயலாளர் சி.கிருஷ்ணன் அவர்களும் முன்னின்று நிகழ்வை சிறப்பாக நடத்தி வைத்தனர். வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்கள் தட்சிணாமூர்த்தி, சேகர், வெள்ளத்துரை ஆகியோர் நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

முனைவர்
பா.கோவிந்தராஜ்
96773 56190
செய்தி தொடர்பாளர்