முகப்பு கட்சி செய்திகள்

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

212

காவிரி படுகையில் மீண்டும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் ஓஎன்ஜிசி, சிபிசிஎல் போன்ற நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருக்கின்ற ஒன்றிய பாஜக அரசு தமிழக திமுக அரசை கண்டித்து நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம் வடக்கு ஒன்றியம் கொல்லுமாங்குடியில் இன்று 27-08-2022 கண்டன ஆர்ப்பாட்டம் மாநில பொறுப்பாளர்கள் மற்றும் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை என அனைத்து நிலை பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

Exit mobile version