முகப்பு கட்சி செய்திகள்

தளி தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

114

18/09/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தளி தொகுதி தேன்கனிக்கோட்டை நகர பொறுப்பாளர்கள் சார்பாக தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் சமூக நீதிப் போராளி தாத்தா இரட்டை மலை சீனிவாசன் மற்றும் தமிழ் முழக்கம் மாமா சாகுல் அமீது அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.

 

Exit mobile version