முகப்பு கட்சி செய்திகள்

சிவகாசி தொகுதி அக்கா செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு

92

சிவகாசி தொகுதியில் தன்னுயிர் ஈந்த அக்கா செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு ஆகத்து 28, 2022 மாலை 5.30 மணியளவில் சிவகாசி மகளிர் பாசறை சார்பாக சிவகாசி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தின் அருகில் உள்ள கொடி கம்பத்தின் முன்பு நடைபெற்றது.

8489278404

 

Exit mobile version