முகப்பு கட்சி செய்திகள்

குளித்தலை தொகுதி பாரதியார், இமானுவேல் சேகரனார் புகழ் வணக்க நிகழ்வு

107

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில் ராஜேந்திரம் பஞ்சாயத்தில் மறைந்த மகா கவி பாரதியார் மற்றும் இமானுவேல் சேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது .நிகழ்வு ஒருங்கிணைப்பு தொகுதி துணைத்தலைவர் உ, பாசுகரன், முன்னெடுப்பு இளைஞர் பாசறை து செயலர் கோபால், பனை பிரபு சூழியல் பாசறை தொகுதி செயலர் , பிரககாசு சூழியல் பாசறை து செயலர் ,மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப் மதுபாலா , மகளிர் பா செயலர் கவிதா, மகளிர் பாச து செயலர் செல்வராணி செல்வராசு ஒ செ ,செந்தில் , விஸ்வநாதன் லட்சிகா ரம்யா மிதனேஷ்

 

Exit mobile version