முகப்பு கட்சி செய்திகள்

கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி புதிய கிளை அமைத்து புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

108

நாகை நாடாளுமன்ற செயலாளர் அப்பு(எ) அகஸ்டின் அற்புதராஜ், கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் க.பழனிவேல், தொகுதி பொருளாளர் அருள்கண்ணன் தலைமையில் மற்றும் கீழ்வேளூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் பாசறை பொறுப்பாளர்கள் நகர பொறுப்பாளர்கள் முன்னிலையில் கீழ்வேளூர் ஒன்றியம் கிள்ளுக்குடியில் புதிய கிளை அமைத்து புலிக்கொடி ஏற்றப்பட்டது…
செய்தி:-
தெ.தமிழ் செல்வன்,
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
பேச:-8709168823

 

Exit mobile version