முகப்பு கட்சி செய்திகள்

திருச்சி கிழக்கு தொகுதியில் மாநகர் மாவட்ட மாணவர் பாசறை நடத்திய உறுப்பினர் சேர்க்கை முகாம்.

86

திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் பாசறை முன்னெடுத்து நடத்தும் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காஜாமலை பகுதியில் உள்ள ஈ.வே.ரா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
(04.08.2022 வியாழன் கிழமை காலை 10.30 மாலை 5.30 மணி வரை)

 

Exit mobile version