முகப்பு கட்சி செய்திகள்

சிவகாசி தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

27

சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ஜூலை 24, 2022 காலை சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சரஸ்வதி பாளையத்தில் நடைபெற்றது.

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சரஸ்வதி பாளையத்தில் மூன்று மரக்கன்றுகள் நடப்பட்டு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டது.

7904013811

 

Exit mobile version