முகப்பு கட்சி செய்திகள்

திருவையாறு சட்டமன்ற தொகுதி 67 அடி உயர கொடியேற்ற நிகழ்வு

51

திருவையாறு சட்டமன்ற தொகுதி பூதலூர் ஒன்றியம் செங்கிபட்டி கீழ் எல்லைகால் நகரில் 17.07.2022 ஞாயிறுகிழமை அன்று  தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களால் 67 அடி  வானுயர கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது

தெ. வீரபாண்டியன்
8973765671

 

Exit mobile version