மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி மாபெரும் கபடி போட்டி

104

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  நாச்சம்பட்டி கிராம மக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி இணைந்து நடத்திய மாபெரும் கோபாலன் நினைவு கபடி போட்டி முதல் பரிசு வழங்கியவர் நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் மருத்துவர் வே.கிருஷ்ணசாமி வழங்கினார். ஐயா அவர்களுக்கு நாச்சம்பட்டி கிராம பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.இந்நிகழ்வில் தொகுதி துணை செயலாளர் பா.அருண்குமார்
.ச.கிரிதரன் அருள்முருகன்
மேற்கு ஒன்றிய செயலாளர் வெ.ராஜ்குமார்
விக்னேசு இப்படிக்கு அருண்குமார் 8122136160