முகப்பு கட்சி செய்திகள்

பத்மநாபபுரம் தொகுதி கல்லடிமாமூடு புகழ் வணக்க நிகழ்வு

85

பத்மநாபபுரம் தொகுதி,குலசேகரம் பேரூராட்சி கல்லடிமாமூடு பகுதியில் ஐயா காமராசர் பிறந்தநாளையொட்டி ஐயாவின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

15.7.22,
நாம் தமிழர் கட்சி,
குலசேகரம் பேரூராட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.

தொடர்பு எண்:9486809150

 

Exit mobile version