முகப்பு கட்சி செய்திகள்

திருவையாறு தொகுதி கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் புகழ்வணக்க நிகழ்வு

61

திருவையாறு தொகுதி சார்பாக கல்விகண் திறந்த காமராசர் பிறந்தநாளையொட்டி  திருவையாறு பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

 

Exit mobile version