முகப்பு கட்சி செய்திகள்

குமாரபாளையம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

63

குமாரபாளையம் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு இன்று நடைபெற்றது. அடுத்த கட்ட பணிகள் வரவு செலவு கணக்கு முடித்து வைப்பு போன்றவை சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற பொறுப்பாளர் நவநீதன் அவர்களும் மாவட்ட தலைவர் பொன் சுரேஷ் அவர்களும் தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்

நவநீதன்
8072143649

 

Exit mobile version