முகப்பு கட்சி செய்திகள்

விருகம்பாக்கம் தொகுதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ்வணக்க நிகழ்வு

25

விருகம்பாக்கம் தொகுதி கேகேநகர் பகுதி 138 வது வட்டம் எம் ஜி ஆர் நகர் சந்தைப் பகுதியில் சமூக நீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செய்விக்கப்பட்டது. நிகழ்வில் தொகுதி உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்

 

Exit mobile version