முகப்பு கட்சி செய்திகள்

பத்மநாபபுரம் தொகுதி அயக்கோடு ஊராட்சி ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

24

பத்மநாபபுரம் தொகுதி,அயக்கோடு ஊராட்சி கொட்டூர் சந்திப்பில் ஐயா காமராசர் பிறந்தநாளையொட்டி ஐயாவின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

15.7.22,
நாம் தமிழர் கட்சி,
அயக்கோடு ஊராட்சி,
திருவட்டார் கிழக்கு ஒன்றியம்,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.

தொடர்பு எண்_9486809150

 

Exit mobile version