முகப்பு கட்சி செய்திகள்

திருமயம் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா

93

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, பொன்னமராவதி ஒன்றியம், நாம் தமிழர் கட்சி சார்பாக கூடலூர் ஊராட்சி கூடலூரில் புதிதாக புலிக்கொடி ஏற்றி பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய மற்றும் ஊராட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

சு.விஜயகுமார்
அலைபேசி: 9488413088
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை

 

Exit mobile version