தலைமை அறிவிப்பு – இராசபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

97

க.எண்: 2022060240

நாள்: 02.06.2022

அறிவிப்பு:

இராசபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – சி.பைசல் சுலைமான் – 24524166312
துணைத் தலைவர் – வே.இராமராஜ் – 24524483359
துணைத் தலைவர் – த.மலைராஜன் – 24524726800
செயலாளர் – த.ஐயனார் – 24524300632
இணைச் செயலாளர் – ச.செந்தில் கருப்பன் – 15293359725
துணைச் செயலாளர் – மா.கருப்புசாமி – 15383583115
பொருளாளர் – க.வெங்கடேஷ் – 11597309228
செய்தித் தொடர்பாளர் – இரா.இராமசுந்தரம் – 11758075819

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராசபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version