முகப்பு கட்சி செய்திகள்

தூத்துக்குடி நடுவன் மாவட்டம் வீரவணக்கம் ஸ்டெர்லைட் போராளிகளுக்கு வீர வணக்க நிகழ்வு

66

தூத்துக்குடி நடுவன் மாவட்டம் சார்பாக ஒட்டப்பிடாரம் தூத்துக்குடி தொகுதிகள் இனைத்து ஸ்டெர்லைட் போராட்டத்தில் நமது தூத்துக்குடி மண்ணையும் மக்களையும் காக்க தனது இன்னுயிரை அகம் செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் 22/05/2022 அன்று செலுத்தப்பட்டது புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564

 

Exit mobile version