ஓமலூர் தொகுதி நீர் மோர் பந்தல் அமைத்தல்

101

இன்று மானத்தாள் பகுதியில் உள்ள நமது கட்சி உறவுகளால் நீர் மோர் பந்தல் அமைத்து பொது மக்களுக்கு நீர் மலர் வழங்க பட்டது.இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அண்ணன் சா.நல்லான் அவர்கள் கலந்து கொண்டார்.மேலும் இந்நிகழ்வை சிறப்பாக முன்னெடுத்த மானத்தாள் பகுதி உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துகள்..