தளி தொகுதி பொறுப்பாளர்கள் பரிந்துரை கலந்தாய்வு கூட்டம்

112

தளி தொகுதி சார்பாக 02.04.22 அன்று தேன்கனிக்கோட்டையில்  தொகுதி  பொறுப்பாளர்கள் பரிந்துரை  கலந்தாய்வு நடத்தப்பட்டது. கலந்தாய்வில் மகளிர் பாசறை மாநில பொறுப்பாளர் திருமதி மேரி செல்வராணி, மண்டலச் செயலாளர் கரு. பிரபாகரன், கருமலை இளைஞர் பாசறை செயலாளர் சிவராமன்,கருமலை மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.