முகப்பு கட்சி செய்திகள்

சேலம் மேற்கு தொகுதி பொது கலந்தாய்வு கூட்டம்

93

சேலம் மேற்கு தொகுதியில்  10/04/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பொது கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் பணி சார்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இந்த கூட்டத்திற்கு நாடாளு மன்ற பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன் அவர்களும் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் தங்கதுரை அவர்களும் சேலம் மாநகர் மாவட்ட பொருளாளர் சசிகுமார் அவர்களும் கலந்து கொண்டனர்

மா.பா.அழகரசன்-8220533534

 

Exit mobile version