முகப்பு கட்சி செய்திகள்

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர் வழங்கபட்டது

88

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 46 வட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பொது மக்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர் வழங்கபட்டது.  மாவட்ட செயலாளர் சு. கார்த்கயேன் மற்றும் தொகுதி பகுதி வட்டம் பாசறை மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் நிகழ்ச்சியை சிறப்பாக முன்னெடுத்த 46வது வட்ட பொறுப்பாளர்  மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் நன்றி.  புரட்சி வாழ்த்துக்கள்

Exit mobile version