முகப்பு கட்சி செய்திகள்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

27

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலை-இலக்கிய பண்பாட்டு பாசறை தொகுதி செயலாளர் அஸ்வின் பத்மநாபன் ஏற்பாட்டின் பேரில் தொகுதி தலைவர் ஜெஸ்டின்தமிழ்மணி மற்றும் தொகுதி செயலாளர் மோ.ஆனந்த் அவர்கள் தலைமையில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி இனாம் அசூர் ஊராட்சியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலையரசன், விக்னேஷ் மற்றும் பல உறவுகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version