முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திருமயம் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் ஒப்பற்றக் களப்போராளியும்,…

2

திருமயம் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் ஒப்பற்றக் களப்போராளியும், தமிழ்த்தேசியக்களத்தில் நீண்டகாலம் செயற்பட்டு வருபவருமான அன்புத்தம்பி ம.ஜான்பால் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.

(1/2)

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

தம்பி ஜான்பால் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

(2/2)

Exit mobile version