முகப்பு கட்சி செய்திகள்

மதுரவாயல் தொகுதி புலி கொடி ஏற்றுதல்

80

20.03.2022 மதுரவாயல் தொகுதி 146வது வட்டத்தில் கொடியேற்றம் , தமிழில் கையெழுத்திடல் , உறுப்பினர் முகாம் , மக்களுக்கு துண்டறிக்கை கொடுத்தல் , மரக்கன்று வழங்குதல் நிகழ்வுகள் நடைபெற்றது…இதில் உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சின்னனன்,மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் தேவி,மதுரவாயல் தொகுதி செயலாளர் ஆனந்தன் ,தொகுதி பொறுப்பாளர்கள், வட்ட பொறுப்பாளர்கள்,உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்….

மதுரவாயல் சட்டமன்ற தொகுதி…
தமிழன் து.சுதாகர்.
தொடர்புக்கு.9841702002

 

Exit mobile version