காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் – கொடி ஏற்றும் விழா

86

14-04-2022 அன்று காலை -9 மணி அளவில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், வாலாஜாபாத் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவாக்கம் கிராமத்தில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது அதன் ஊடாக சட்ட மேதை  டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது இதில் மாவட்டம் தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version