கட்சி செய்திகள்மகளிர் பாசறைமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் ஆவடி தொகுதி -மகளிர் தின விழா ஏப்ரல் 20, 2022 221 ஆவடி தொகுதி மகளிர் பாசறை சார்பாக மகளிர் தின விழா 8.4.2022 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்வினை மகளிர் பாசறை தொகுதி செயலாளர் திருமதி பொன்னி சரவணன் ஆவடி தொகுதிக்கு உட்பட்ட மகளிர் பாசறை உறவுகள் பங்கேற்றனர்.