ஆவடி தொகுதி – தாய்மொழி திருவிழா நீர் மோர் வழங்குதல்,மரக்கன்று வழங்குதல்

317
ஆவடி தொகுதியில் 27.02.2022 அன்று கிழக்கு மாநகரம்  சார்பாக  தாய்மொழி திருவிழா கொண்டாடப்பட்டு, தமிழில் கையெழுத்திடல் ,இரண்டு இடங்களில் கொடியேற்றம் ,நீர் மோர் வழங்குதல்,மரக்கன்று வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது
இதில் திருவள்ளுர் நடுவண் மாவட்ட செயலாளர் சே.நல்லதம்பி,தொகுதி தலைவர் எட்மண்ட் ஜெயேந்திரன்,தொகுதி மற்றும் அத்தனை நகர பொறுப்பாளர்கள் பொது மக்கள் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்வினை தொகுதி இளைஞர் பசாறை செயலாளர் ராஜேஷ் மற்றுப் கிழக்கு மாநகர செயலாளர் ஆறுமுகம் மற்றும் கிழக்கு  மாநகர பொறுப்பாளர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது.