இராணிப்பேட்டை தொகுதி டாக்டர் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

106

14-04-2022 அன்று சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா மேற்கு ஒன்றியம் நரசிங்கபுரம் ஊராட்சி பெல் கிளையில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது மற்றும் பெல் தொழிற்சாலையில் இருக்கின்ற அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்புக்கு:8681822260