முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

“பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை!” என்பதை நடைமுறையில்…

2

“பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை!” என்பதை நடைமுறையில் நிகழ்த்திக் காட்டிய நமது தமிழ்த் தேசியத்தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் கூற்றுக்கிணங்க, சமூக வளர்ச்சியில் பெண்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக மகளிர் நாளையொட்டி.. (1/2)

‘பெண் எனும் பேராற்றல்!’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கத்தினை மிகச்சிறப்பாகத் திட்டமிட்டு, ஒருங்கிணைந்து நடத்தி மாபெரும் வெற்றிபெறச் செய்துள்ள @ntkwomenswing சார்ந்த அன்பிற்கினிய உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் உளம் மகிழ்கின்றேன்.

(2/2)

Exit mobile version