பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

131

23-03-2022 அன்று பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை ஒன்றியம் கிழக்கு பகுதி சார்பாக வ.களத்தூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் திரளாகக் கலந்து கொண்டனர். மேலும் புதியதாக இணைந்த உறவுகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
செய்தி வெளியீடு:
அசோக்குமார்.அ,
தகவல் தொழில்நுட்பப் பாசறை செயலாளர்,
9025354415.

 

Exit mobile version