செங்கம் தொகுதி கொடி ஏற்றும் விழா

97

13.03.2022 அன்று நண்பகல் 1:00 மணியளவில் செங்கம் தொகுதி குப்பநத்தம் கிராமத்தில் செங்கம் வடக்கு ஒன்றிய தலைவர் திரு.ஷபி தலைமையில் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சீ.தமிழமுது அவர்களால் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது.
மேற்கண்ட நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.

செய்தி வெளியீடு,
தகவல் தொழில்நுட்பப் பாசறை துணைச் செயலாளர் (செங்கம் தொகுதி)
தொ.எண்: 6381906863

 

Exit mobile version