செங்கம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

112

செங்கம் தொகுதி தண்டராம்பட்டு தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மலமஞ்சனூர் ஊராட்சியில்06.03.2022 அன்று காலை 10 மணியளவில்  கிளை செயலாளர் சங்கர் தலைமையில் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சீ.தமிழமுது அவர்களால் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

செய்தி வெளியீடு
தகவல் தொழில்நுட்பப் பாசறை துணைச் செயலாளர் (செங்கம் தொகுதி)
தொ.எண்: 6381906863

 

Exit mobile version