முகப்பு கட்சி செய்திகள்

சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

18

சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு சனவரி 16, 2022 காலை 7.00 மணி அளவில் நாம் தமிழர் கட்சி சிவகாசி நகரம் சார்பாக சிவகாசி புதுத்தெரு பகுதியில் நடைபெற்றது.
7904013811

 

Exit mobile version