முகப்பு கட்சி செய்திகள்

ஒட்டன்சத்திரம் தொகுதி வேட்பாளர் தேர்வு கலந்தாய்வு கூட்டம்

106

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி யில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்

 

Exit mobile version