முகப்பு கட்சி செய்திகள்

திருச்செங்கோடு தொகுதி – தமிழ் நாள் விழா

76

திருச்செங்கோடு தொகுதி மல்லசமுத்திரம் பேரூராட்சி பகுதியில் தமிழ் மீட்சிப் பாசறை சார்பாக அய்யன் வள்ளுவப் பெருந்தகை அவர்களுக்கு மாலை அனிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் நடராசன் அவர்களும் தொகுதி பொறுப்பாளர்களும் கலந்துக் கொண்டார்கள்…

Exit mobile version