முகப்பு கட்சி செய்திகள்

களப்பணியாளர்களுக்கு நினைவுப்பரிசு – அம்பத்தூர் தொகுதி

74

அம்பத்தூர் தொகுதி சார்பாக  நடைபெற்ற  ‘நன்றி நவில்தலும், கூடி மகிழ்தலும்’  நிகழ்வில், கடந்தாண்டு சிறப்பாகக் களப்பணியாற்றிய உறவுகளுக்கு நினைவுப்பரிசுகள் அளிக்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டது. நிகழ்வில் மாநில, மாவட்ட, தொகுதி, பகுதி, வட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பங்கேற்று சிறப்பித்தனர்.

 

Exit mobile version