முகப்பு கட்சி செய்திகள்

திருமயம் தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு

104

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, திருமயம் தொகுதி அலுவலகத்தில் மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் தொகுதி, ஒன்றிய, ஊராட்சி பொறுப்பாளர்கள், நாம் தமிழர் கட்சி உறவுகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

சு.விஜயகுமார்
அலைபேசி: 9488413088
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை

 

Exit mobile version