முகப்பு கட்சி செய்திகள்

திருப்போரூர் தொகுதி புரட்சியாளர் அம்பேத்கர் மலர் வணக்க நீகழ்வு

76

06-12-2021 அன்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 65வது நினைவு நாளையொட்டி திருப்போரூர் தொகுதி காரனை பகுதியில் உள்ள சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது,
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் திரு.கேசவன், தொகுதி செயலாளர் திரு.தேவராஜ், தலைவர் திரு. சந்தோஷ்குமார், துணை செயலாளர் திரு.தமிழரசன், செய்தி தொடர்பாளர் திரு.அன்பழகன் போன்றோர் கலந்து கொண்டனர்

நன்றி
ர.அன்பழகன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
9786331215

 

Exit mobile version