முகப்பு கட்சி செய்திகள்

சேலம் தெற்குத் தொகுதி மரக்கன்று நடுதல் மற்றும் நெகிழி அகற்றுதல்

165

சேலம் மாநகர தெற்குத் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்று நடும் பணி முன்னெடுக்கப்பட்டது மேலும் அங்கிருக்கும் நெகிழிகளை பொறுக்கி எடுத்து சுத்தம் செய்யும் தூய்மைப்படுத்தும் பணியும் செய்யப்பட்டது செய்யப்பட்ட இடம் ஊத்துமலை சீலநாயக்கன்பட்டி ஊத்துமலை மலையின் மீது இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது இந்நிகழ்விற்கு வடக்குத் தொகுதி போராளிகளும் தெற்கு தொகுதி போராளிகளும் பலரும் கலந்து சிறப்பித்து பணியை செய்து முடித்தனர்
சேலம் தெற்கு தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
செயலாளர் மா.குகன்

 

Exit mobile version