முகப்பு கட்சி செய்திகள்

அரூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்கம் நிகழ்வு

82

தர்மபுரி மாவட்டம், அரூர் தொகுதியின் சார்பாக மூன்று ரோடு அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்

தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
லூர்து வின்சென்ட்
9087840396

 

Exit mobile version