செய்யூர் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

178

21/11/2021 அன்று செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, திருக்கழுக்குன்றம் ஒன்றியம் சார்ந்த கிளாப்பாக்கம் பகுதியில் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செய்யூர் தொகுதி, திருக்கழுக்குன்றம் ஒன்றிய கட்டமைப்பு வசதிகள் குறித்த ஆலோசனை மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம் குறி்த்து விவாதிக்கப்பட்டது.

Exit mobile version