முகப்பு சென்னை மாவட்டம் இராதாகிருஷ்ணன் நகர்

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

139

19.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை

முன்னிட்டு பார்வையற்றோர் இல்லத்தில் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை பகுதி பொறுப்பாளர் காளிதாஸ் அவர்கள் தொடங்கி வைத்தார்.

Exit mobile version