முகப்பு கட்சி செய்திகள்

தளி தொகுதி மருது சகோதரருக்கு வீரவணக்க நிகழ்வு

57

தளி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவருக்கும் தலைமை அலுவலகம் வேலுநாச்சியார் குடியிருப்பு முன்பாக தமிழினத்தின் அடையாளமான சின்ன மருது பெரிய மருது இருவருக்கும் நினைவு அஞ்சலி தொகுதி சார்பில் செலுத்தப்பட்டது .

 

Exit mobile version