தளி தொகுதியில் அண்ணன் சீமான் பிறந்த நாளை ஒட்டி அன்னதானம்

245

அண்ணன் செந்தமிழன் சீமான் பிறந்த தினத்தை முன்னிட்டு தளி சட்டமன்றத் தொகுதி நகர செயலாளர் மாதப்பா, வீரத்தமிழர் முன்னணி ரவி அவர்களின் சார்பாக நாம் தமிழர் உறவிகள் சாப்பரானபள்ளி சாலை அயூரில் பொதுமக்கள்
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.